முக்கிய செய்திகள்
CCS பென்ஷன் திட்டத்தின் கீழ் வராத ஏனைய ஊழியர்களுக்கான அதாவது தனியார்துறை பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை(GRATUITY ) உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது .இந்த உயர்வு மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ள உயர்வின் அடிப்படையில் இருக்கும் .
------------------------------------------
IPPB குறித்த கருத்துக்களை 20.11.2017 குள் அஞ்சல் வாரியத்திடம் அளிக்குமாறு அஞ்சல்துறை தனது 15.11.2017 தேதியிட்டகடிதத்தின் மூலம் நமது துறையில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று சம்மேளனங்களிடம் அமுலாக்கத்தின் சுருக்கத்தை அனுப்பி
கருத்துக்களை கேட்டுள்ளது
1.RN -பராசர் NFPE
2.D.தியாகராஜன் FNPO
3.SS .மகாதேவ்யையா AIGDSU
IPPB க்கென்று தனியாக MD முதல் அலுவலகம் வரை பார்த்து அதெற்கென பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த கருத்து கேட்புகள் கண்துடைப்பை தவிர வேறென்னதாக இருக்கமுடியும் .
-------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment