வருந்துகிறோம்
திருநெல்வேலி HO வில் பணிபுரியும் தோழியர் JAB .மேரி அவர்களின் மாமியார் திருமதி ஏஞ்சல் மேரி அவர்கள் 24.11.2017 நண்பகல் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் நாளை 25.11.2017 அன்று வீ .கே .புரத்தில் நடைபெறுகிறது .அன்னாரது ஆன்மா அமைதியுற இறைவனை வேண்டுகிறோம் .தாயாரை இழந்துவாடும் அன்புச்சகோதரர் கிறிஸ்டோபர் அவர்களுக்கும் எங்கள் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்
------------------------------ நெல்லை NFPE -----------------

0 comments:
Post a Comment