முக்கிய செய்திகள்
கேடர் சீரமைப்பிற்க்கான இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் பணி மாநில நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது .இந்த முறை சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த ஆண்டில் நிர்ணயிக்கப்படுகிறது (Marks Secured for the selection of PA Post ) அதனால் தான் நமது கோட்டத்தில் RULE 38 யில் வந்த ஊழியர்களின் பட்டியல் -விவரங்கள் தனியாக கோரப்பட்டிருந்தன .அநேகமாக இந்தமாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்று தெரிகிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் எழுத்தர் -தபால் காரர் -MTS இவர்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியினை உயர்த்துவதற்கான வரைவு திட்டத்தை அஞ்சல் வாரியம் அளித்துள்ளது .இதற்கான ஆலோசனைகள் /கருத்துக்களை வழங்குவோர் 30 நாட்களுக்குள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .கருத்துக்களை Asst Director (SPN)
Deartment of Posts Dak Bhawan Sansad Marg New Delhi -11001 என்ற முகவரிக்கு அனுப்பவும் .கல்வி தரத்தை உயர்த்தும் போது அதற்கு ஈடாக சம்பள உயர்வு இருப்பது தான் சரியாக இருக்கமுடியும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
IPPB க்கு நமது பகுதியில் இருந்து Deputation கேட்டிருப்பது ஏற்புடையது தானா ? என்பது குறித்து நமது மத்திய சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிந்த பின் நமது கருத்துக்களை பதிய வேண்டிய அவசியம் இருக்கிறது .பொறுத்திருந்து பார்ப்போம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment