நெல்லை கோட்ட செய்திகள்
HSG II OFFCIATING நேற்று இரண்டு இடங்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது .PALAAYAMKOTTAI BPC க்கு தோழர் P. சுப்ரமணியன் அவர்களும் SPM ALWARKURICHI க்கு தோழர் R.V.தியாகராஜ பாண்டியன் அவர்களுக்கும் OFFICATING வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது .இன்னும் விடுபட்ட இடங்களுக்கும் தோழர்களின் விருப்ப விண்ணப்பங்கங்களின் அடிப்படையில் OFFICIATING வாய்ப்புகள் வழங்க கோட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம் .
கண்காணிப்பாளர் அவர்களுடன் நேற்றைய சந்திப்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது .
1.மாவட்ட ஆட்சியர் அவர்களின் சமீபத்திய உத்தரவான தினக்கூலி ரூபாய் 320 என்பதனை நமது அலுவலகங்களில் பணியாற்றும் OUTSIDER அனைவருக்கும் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது .
2.MS UNIVERSITY UPS பேட்டரிகளை விரைந்து மாற்றி கொடுத்ததற்கு நன்றிகளை தெரிவித்தோம் .
3.கடந்த 22.10.2017 அன்று மின்னல் தாக்கி முற்றிலும் சேதமடைந்த முக்கூடல் அலுவலக NET இனைப்பை விரைந்து சீர்படுத்தவும் -இன்றுவரை அனைத்து பணிகளையும் அடுத்த அலுவலகம் தேடி சென்று சிரமப்படும் முக்கூடல் ஊழியர்களின் சிரமங்களை சீர்செய்யவும் கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்கள்
பஞ்சாப் மாநிலம் லக்னோ நகரில் நடந்த அகிலஇந்திய அஞ்சல் ஊழியர்களுக்கான வலு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கமும் பளு தூக்கும் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்ற நம் தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களை வாழ்த்துவோம் .நேற்று அவர்களை நமது கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தியது நமக்கெல்லாம் பெருமை .தொடரட்டும் நெல்லை கோட்ட வீரர்களின் வெற்றி பயணம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment