அன்பார்ந்த தோழர்களே !
கோட்ட சங்க செயற்குழு
நாம் ஏற்கனேவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு 27.03.2018 மாலை 6 மணியளவில் திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் நடைபெறுகிறது (செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது ).செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment