முக்கிய செய்திகள்
வங்கிகளில் பலகோடி மோசடி தொடர்பாகஅரசாங்கம் எடுத்துவரும் அதிரடி முடிவுகளில் அஞ்சல் துறையும் தப்பவில்லை . அஞ்சல் துறையில் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டு கீழ்கண்ட சில பதவிகளை sensitive /non sensitive என தரம்பிரித்து கொடுத்துள்ளது .அதிலே நமக்கொன்றும் ஆட்சேபனை இருக்காது .இருந்தாலும் அப்படி முக்கிய பதவிகளாக அடையாளங்காட்டப்பட்ட பதவிகளுக்கானTenure என்பதனை 2/3 வருடங்களாக குறைந்திருப்பது மீண்டும் அஞ்சல் எழுத்தர் பிரிவிற்கு ஒரு பெரிய சோதனைக்காலமாக பார்க்கவேண்டியுள்ளது .
அனைத்து குரூப் B &C பதவிகள் C கிளாஸ் -B கிளாஸ் SPM மற்றும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு -SUPERVISOR பணிகள் CBS -PLI -கோட்ட அலுவலக ஸ்டாக் -ஸ்டாப் -விஜிலென்ஸ் -ME -சேமிப்பு பிரிவு கவுண்டர் -செக் CLEARANCE -காசாளர் -மற்றும் கோட்ட அலுவலகங்களில் ஸ்டாப் இடமாறுதல் -RECRUITMENT பிரிவில் இருக்கும் ASP என அனைவரையும் 2/3 வருட கால இடைவெளியில் பணிமாற்றம் செய்யவேண்டும் என்பது 4 வருடங்கள் நிம்மதியாக ஒரு இடத்தில் பணியாற்றலாம் என்ற நம் ஊழியர்களின் கனவுகள் களைய தொடங்கியுள்ளது .

0 comments:
Post a Comment