...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 20, 2020

                                                     முக்கிய செய்திகள் 
சுழல் மாறுதலுக்கான புதிய உத்தரவை அஞ்சல் வாரியம் 19.05.2020 அன்று வெளியிட்டுள்ளது .
1.TENURE முடித்தவர்களுக்கு TRANSFER TA  வழங்காதபடி இடமாறுதல்களை வழங்கிடவேண்டும் 
2.SINGLE HAND  SPM மற்றும் DOUBTFUL INTEGRITY உள்ள SPM களை இடமாற்றம் செய்திடலாம் (NO TA/TP  )
3.ஏற்கனவே EXTENSION பெற்ற ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கலாம் (NO TA/TP  )
4.ஒரே ஸ்டேஷன் ஒரே வளாகதில் உள்ள ஊழியர்களுக்கும் இடமாறுதல் கொடுக்கலாம் (NO TA/TP  )
5.மேற்சொன்ன எந்த நிபந்தனைகளுக்குள்ளும் வராத ஊழியர்களுக்கு .TENURE 31.03.2021 வரை நீட்டிக்கப்படும் .(இது சில அதிகாரிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் )
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

1 comment:

  1. குழப்பத்தின் உச்சம் தான் இந்த உத்தரவு .6-05-20 orders ன் படி inevitable posts only என்று உறுதி யளித்து விட்டு , இப்போது All Tenure
    Completed officials என்பதோடு single handed , Doubtful Integrity,
    நிர்வாகத் திற்கு வேண்டாதவர்கள் என்ற வாசகங்கள் , Div Heads தன்னிச்சை யாக முடிவெடுத்து , விருப்பு , வெறுப்புக்கள் தலை விரித்தாட வழி வகுக்கும்

    ReplyDelete