அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக M.S.பாலசுப்ரமணியன்( AD Tech CO )அவர்கள் பதவி உயர்வு பெற்று வருகிறார்கள் . தன்னுடைய பெரும்பாலான சேவையை மண்டல /மாநில நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றியவர் .இயக்குனரகத்திலும் பணியாற்றியிருக்கிறார் .ஒய்வு பெறுவதற்கு சிலமாதங்களே இருக்கும் சூழலில் JTS குரூப் A பதவியுயர்வை பெற்றிருக்கிறார் ..அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் புதியதாக GDS TO போஸ்ட்மேன் ஆக தேர்ச்சிபெற்ற தோழியர்கள் R .பகவதி(அம்பை ) ,A .முத்துலட்சுமி(அம்பை) K .வள்ளி காஞ்சனா (டவுன் )N .ராமதங்கம்
வீ .கே .புரம் ) R .செல்வ அருணா (நாங்குநேரி ) அனைவருக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .அனைவரும் நமது பேரியக்கத்தின் உறுப்பினர்களாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ..தோழியர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்ப இடங்களில் பணியாற்றிட உத்தரவிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் SSP அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
*20லட்சம் கோடி மத்திய அரசால் பொருளாதார மேம்பாட்டிற்கு வழங்கப்படும் நிலையில் மத்தியஅரசு ஊழியர்களின் பஞ்சப்படியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எல்லா தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை

0 comments:
Post a Comment