அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*இந்த ஆண்டு சுழல் மாறுதளுக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்களுக்குகாக காலஅவகாசம் 29.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .Tennure முடிந்தவர்கள் மட்டுமன்றி முடியாதவர்களும்( LSG ) உட்பட விண்ணப்பிக்கலாம் .ஒருவேளை அனைத்து விருப்ப விண்ணப்பங்களும் பரிசீலிக்கும் நிலை வந்தால்
உங்கள் விருப்ப இடங்கள் கிடைக்கலாம் .
மாநில சங்கத்திற்கு நன்றி !நன்றி !
*முந்தைய LSG பதவியுயர்வில் வெளி கோட்டங்களுக்கு ALLOTMENT செய்யப்பட்ட 6 ஊழியர்களுக்கு நமது மாநில சங்கம் எடுத்த முயற்சியினால் மீண்டும் நமது கோட்டத்திற்கு RE -ALLOTMENT கிடைக்கப்பெற்றுள்ளனர் இந்த
மறு ஒதுக்கீ ட்டை பெற்றுத்தந்த .மாநில /மண்டல செயலர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
1.P.காந்திமதி S.கிருஷ்ணவேணி 3.T.அன்னம் 4.S.ராஜலட்சுமி 5.M.முத்துக்குமாரசாமி 6.M.செல்வி இவர்களும் தங்களது விருப்ப இடங்களை தெரிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்
கருப்பு அட்டை இயக்கம்
மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளன அறைகூவலின்படி இன்று நமது உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம் ..கருப்பு பேட்ஜ் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது .நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை

0 comments:
Post a Comment