அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -மூன்றாம் பிரிவு
திருநெல்வேலி கோட்ட கிளை
திருநெல்வேலி --627001
-----------------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
கோட்ட சங்க செயற்குழு
நாள் --19.05..2020 செவ்வாய் நேரம் மாலை 05.30 மணி
இடம் -திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
தலைமை -தோழர் T .அழகுமுத்து (கோட்ட தலைவர் )
பொருள் --1.நெல்லை கோட்ட சங்க மாநாடு நடத்துவது சம்பந்தமாக
2. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
அன்பார்ந்த தோழர்களே !
நமது சங்க அமைப்பு விதிகளின் படி ஒவ்வொரு கோட்ட மாநாடும் 24 மாதங்களுக்குள் நடத்திடவேண்டும் .அப்படி இல்லையென்றால் GRACE PERIOD மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டு நடத்திடவேண்டும் .நமது 44 வது மாநாடு 2018 ஏப்ரல் மாதம் நடந்தது .ஆகவே இந்த காலக்கட்டத்திற்குள் நமது மாநாட்டை நாம் அரசாங்க அறிவிப்பின் படி MHA அறிவுறுத்தலை கடைபிடித்து சமுக விலகலை மேற்கொண்டு நடத்திட தங்களின் ஆலோசனைகளை வழங்கிட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .
(செயற்குழு உறுப்பினர்களுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளது )
நமது NFPE இயக்கத்தின் பலமே நாம் கடைபிடிக்கும் ஜனநாயக வழிதான் .
வாழ்க NFPE ! வெல்க ஊழியர்கள் ஒற்றுமை !
நன்றி
தோழமை வாழ்த்துக்களுடன்
13.05..2020
நெல்லை SK .ஜேக்கப் ராஜ்
கோட்ட செயலர்

0 comments:
Post a Comment