இன்று பணிநிறைவு கானும் தோழர்கள் --முன்னாள் தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் வேலூர் கோட்ட முன்னாள் செயலர் கருணாகரன் ---சீர்காழி கிளையின் ஈடுஇணையற்ற செயலர் நடராசன் இருவரின் பணிநிறைவு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் .
கருணாகரன் --வாழ்க
பெயர்மட்டும் கருணா --போராட்ட
குணத்தில் நீ ஒரு பிரபா
கள்ளமில்லா உள்ளம்
களங்கமில்லா நட்பு
தமிழக தொழிற்சங்க வரலாற்றில்
வேலூரை வெளிக்காட்டியவனே !
மாநில நிர்வாகத்தில் -பலமுறை
பொறுப்பு செயாளராய் பணியாற்றியவனே !
உன் பணிநிறைவு
நாட்கள் சிறக்க வாழ்த்துகிறோம்
நாள்தோறும் இப்படி
சிரித்து மகிழ வணங்குகிறேன்
சீர்காழி நடராஜன்
அசைக்கமுடியா கொள்கை பிடித்தம்
அதிசயிக்கும் மேடை முழக்கம்
சீற்றத்தையும் -சிரிப்பையும்
சரிசமமாய் பகிர்ந்தவனே
படைநடத்த தம்பியை
தனக்கு பின் தந்தவனே !
வாழ்க ! வாழ்க !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
கருணாகரன் --வாழ்க
பெயர்மட்டும் கருணா --போராட்ட
குணத்தில் நீ ஒரு பிரபா
கள்ளமில்லா உள்ளம்
களங்கமில்லா நட்பு
தமிழக தொழிற்சங்க வரலாற்றில்
வேலூரை வெளிக்காட்டியவனே !
மாநில நிர்வாகத்தில் -பலமுறை
பொறுப்பு செயாளராய் பணியாற்றியவனே !
உன் பணிநிறைவு
நாட்கள் சிறக்க வாழ்த்துகிறோம்
நாள்தோறும் இப்படி
சிரித்து மகிழ வணங்குகிறேன்
சீர்காழி நடராஜன்
அசைக்கமுடியா கொள்கை பிடித்தம்
அதிசயிக்கும் மேடை முழக்கம்
சீற்றத்தையும் -சிரிப்பையும்
சரிசமமாய் பகிர்ந்தவனே
படைநடத்த தம்பியை
தனக்கு பின் தந்தவனே !
வாழ்க ! வாழ்க !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment