GDS பிரச்சினைகளில் கண்ணாமூச்சி காட்டும் நிர்வாகம் -GDS சொந்தங்களுக்கு வழிகாட்டுவோம்
PROVISIONAL APPOINTMENT என்ற காரணம் காட்டி GDS ஊழியர்களுக்கு போனஸ் மறுத்திடக்கூடாது மேலும் அவர்களுக்கு ரெகுலர் APPOINTMENT உத்தரவு எந்த தேதியில் போடுகிறார்களா அந்த வருடத்தில் இருந்துதான் போனஸ் வழங்கப்படும் என திருநெல்வேலி (நெல்லையில் மட்டுமல்ல அனேக கோட்டங்களில் )கோட்டத்தில் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது .இது குறித்து நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் எந்த தேதியில் GDS ஊழியர்களுக்கு நிரந்தர உத்தரவு வழங்கினார்கள் என்பதல்ல எந்தத்தேதியில் இருந்து உத்தரவு என்பதை பார்த்து பழைய வருடங்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்ல -தான் (சுந்தரமூர்த்தி )தல்லாகுளம் போஸ்ட்மாஸ்டர் ஆக பணியாற்றிய போது இந்த உத்தரவை GDS களுக்கு நிரந்தர உத்தரவு அமுலாக்க தேதிமுதல் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்கள் .நமது கோட்டங்களிலும் GDS ஊழியர்களுக்கு பழையதேதியிட்ட CONFORMATION உத்தரவு இருந்தும் நடப்பாண்டில் மட்டும்தான் போனஸ் பெற்ற தோழர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ள கேட்டு கொள்கிறோம் .
இதர செய்திகள்
இன்று 31.10.2017 அன்று நடைபெறுவதாக இருந்த DEPAR TMENT அனோமோலி கமிட்டி கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
புது டெல்லியில் வருகிற 09.11.2017 முதல் 11.11.2017 வரை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெறும் தொடர் தர்ணா போராட்டங்கள் வெல்லட்டும்
--------------------------------------------------------------------------------------------------------------------------
CSI அமுலாக்கத்தை நிறுத்திவைத்திடக்கோரி நமது அகிலஇந்திய சங்கத்தின் சார்பாக அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு

CHQ writes to Member (Technology), Department of Posts.
-------------------------------------------------------------------------------------------------------
NFPE சம்மேளன செயலர்கள் கூட்டம் 09.11.2017 அன்று புது டெல்லியில் கூடுகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment