முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொது பிரிவோடு இணைக்கப்பட்டு அதற்கான வரைவு சீனியாரிட்டி பட்டியல் வெளியி டப்பட்டுள்ளது .
LSG யை பொறுத்தவரை தமிழகத்தில் 2126 பேர் ஒருங்கிணைந்த LSG ஊழியர்கள் ஆவார்கள் .இதில் LSG யில் ஆறு வருடத்தை நெருங்கியவர்கள் 150 குள் இருப்பார்கள் .HSG II வந்தால் மிக குறைந்தஅளவே HSG II பதவிஉயர்வு பெறுவார்கள் .அதேபோல் HSG I யில் 70 பேரும் HSG II வில் 69 பேரும் மட்டுமே இருக்கிறார்கள் .LSG பட்டியல் தற்போது வெளிவந்தால் கிட்டத்தட்ட 800 ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் .அதில் பதவி உயர்வு எத்தனை பேர் ஏற்கிறார்களோ அந்த அளவிற்கு LGO காலியிடங்கள் கூடும் .பருவ மழைக்கு ஏங்கும் மானாவாரி நிலம் போல அஞ்சல் ஊழியர்கள் நிலை இன்று பரிதாபமாக உள்ளது .ONE TIME அடிப்படையில் HSG II &HSG I பதவிகள் நிரப்பப்பட்டாலொழிய இந்த பதவி யர்வுகள் ஊழியர்களுக்கு காகித பூக்களாக மட்டுமே இருக்கும் .பதவி உயர்வுகள் எப்பொழுது வரும் என ஏங்கிய நாட்கள் போக இன்று ஏன் வருகிறது என ஏக்க பெருமூச்சோடு ஊழியர்கள் .
PSD-CSD இணைகிறது
ஒரு போஸ்டல் சர்கிளுக்கு ஒரு PSD போதும் என்ற அடிப்படையில் அஞ்சல் வாரியம் ஒரு திட்ட வரைவை 01.10.2019 அன்று கொடுத்துள்ளது ..மேலும் இந்த இணைப்பினால் உருவாகும் பதவிகளை அடையாளப்படுத்தி 18.10.2019 குள் தெரிவிக்கவும் தாக்கீது வந்துள்ளது .அதன்படி தமிழகத்தில் PSD எஸ்டாபிளிஷ்மென்ட் என்பது கண்காணிப்பாளர் -1 மேனேஜர் -1 உதவி மேனேஜர்- 4 LSG -7 OA -20 MTS-15 என மொத்தம் 48 பதவிகளோடு முடிகிறது .தற்சமயம் 101 பதவிகள் உள்ளன .
ஒரே PSD--ஒரே மேனேஜர் ==ஒரே .................
காம்பினேஷன் அலவன்ஸ்
காம்பினேஷன் அலவன்ஸ் குறித்து நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து நேற்று மீண்டும் 2015 ஆண்டில் வந்த உத்தரவை அனுப்பியுள்ளார்கள் .தபால்காரர் தோழர்கள் அன்றன்று அதற்கான தொகையை பெற்றுக்கொள்ள மீண்டும் நினைவூட்ட படுகிறார்கள் .இதுவரை வாங்காதவர்கள் இன்றுமுதல் கேட்டு பெற்றுக்கொள்ளவும்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

Sir Gds to PA type test exam too kandipa vaikanum solatha sir
ReplyDeleteA the pola gds to postman type test ku neenga union moolam letter koduthingle so dop reply koduthuracha
ReplyDelete