அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
திருநெல்வேலி PSD நமது கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது
அஞ்சல் துறையின் சமீபத்திய கொள்கைமுடிவின் படி PSD/CSD அந்தந்த அஞ்சல் கோட்டங்களின் ESTABLISHMENT உடன் இணைக்கப்படும் என்ற அடிப்படையில் நமது திருநெல்வேலி PSD நமது திருநெல்வேலி கோட்டத்தோடு இணைக்கப்படுகிறது .அதற்கான அறிவிப்பு நேற்று மாலை வந்துவிட்டது .அதன்படி இருக்கின்ற ஊழியர்கள் அந்தந்த கோட்டத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் .TENURE முடிக்காத ஊழியர்கள் அவர்களின் விருப்பப்படி இங்கு TENURE முடியும் வரை தொடரலாம் .
1.நெல்லைக்கும் -நெல்லை PSD க்கும் இருந்த தடுப்பு சுவர் விலகியது
1987 க்கு முன்பாக OA PSD பதவிகள் நமது கோட்ட ஊழியர்களால் நிரப்பப்பட்டுவந்தது .பிறகு HOME டிவிசன் ஊழியர்கள் PSD க்கு அனுப்பக்கூடாது NEIGHBORING கோட்ட ஊழியர்களுக்கே வாய்ப்பு என்ற உத்தரவினால் நமக்கும் PSD க்கும் தொடர்பு இல்லாமல் போனது நமது அண்டை கோட்டங்களுக்கோ PSD ஒரு வேடந்தாங்கலாக இருந்தது என்பதும் உண்மை ..இன்று மீண்டும் அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது
2. எழுத்தர் /MTS பதவிகள் உயருகிறது
PSD இணைப்பால் நமது கோட்டத்திற்கு கூடுதலாக 11 எழுத்தர் பதவிகளும் ( HSG I-2 ) 13 MTS பதவிகளும் கிடைக்கிறது .அதில் உள்ள VACANT பதவிகளை இந்தாண்டு LGO VACANCYயில் சேர்த்திட நாம் முயற்சிகளை மேற்கொள்ளுவோம் .அதேபோல் இருக்கின்ற மீதமுள்ள 8 OA பதவிகளுக்கு DEPUTATION மூலம் நிரப்புவதை விருப்பமனுக்கள் கோரப்பட்டு சீனியாரிட்டி அடைப்படையில் நிரப்பிடவும் நாம் இந்த மாத மாதாந்திர பேட்டியில் வலியுறுத்துவோம் .
---------------------------------
அடுத்து மிகநீண்ட கால கோரிக்கையான TBOP /BCR பதவியர்விற்கு பயிற்சிக்காலத்தை சேர்த்திடவேண்டும் என்ற கோரிக்கையில் இங்கு DPC முடிந்து RO சென்ற கோப்புகள் திருப்பப்பட்டு கோட்ட அதிகாரியே இந்த உத்தரவை வழங்கலாம் என்று வந்துள்ளது ..ஆகவே விரைவில் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் .
------------------------------------
மாதாந்திர பேட்டியில் ஏதேனும் சேர்க்கவேண்டுமானால் இன்று மாலைக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment