இன்று பணிநிறைவு பெறுகின்ற அன்பு தோழர் ஆனந்தகண்மணி
அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்
பணிஓய்வு பாராட்டு விழா
நாள் 31.10.2019 வியாழக்கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம் -புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலை பள்ளி புஷ்பவனம் ரோடு பணகுடி
ஆனந்த கண்மணி -ஒரு
அமைதியின் அடையாளம்
அன்பின் பரிமாணம்
அனைவரிடமும் -இன்முகத்தோடு பழகி
அலுவலகத்தை ஆனந்தத் தால் அலங்கரித்தவர்
எதிர்கண்ட சோதனைகளை
அச்சமின்றி சந்தித்தவர்
சத்தமின்றி வென்றவர்
நமது இயக்கம் அறிவித்த அனைத்து
போராட்டத்திலும் பங்கேற்றவர்
தடைகளை தாண்டி நம்மோடு
தொடர்ந்து பணியாற்றியவர்
அவர்களின் பணிஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment