அன்பிற்குரிய மாநில செயலர் தோழர் வீரமணி அவர்களுக்கு
வணக்கம் அஞ்சல் முழக்கம் (செப்டம்பர் -அக்டோபர் ) இன்று கிடைக்கப்பெற்றேன் .நீதிகேட்டு வீதியில் என்ற பகுதியில் திருநெல்வேலி கோட்ட சங்கம் நடத்திய போராட்டம் குறித்து பதிவிட்டமைக்கு நன்றி .மேலும் தமிழகமெங்கும் டார்கெட் என்ற பெயரில் தினந்தோறும் மேளா குறிப்பாக தென்மண்டலத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது .அது குறித்தும் நமது கோட்ட /கிளை செயலர்களிடம் தகவல்களை பெற்று அடுத்த இதழில் செய்திகள் வெளியிட கேட்டுக்கொள்கிறேன் .இந்த மாதம் 20 ம் தேதி அண்ணன் பாலு அவர்களின் நான்காமாண்டு நினைவு நாள் .அதையும் குறிப்பிட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் .நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment