அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நெல்லை கோட்ட செய்திகள்
அஞ்சல் நான்கு மாநில மாநாட்டிற்கு வருகின்ற தோழர்களுக்கான தகவல்
1.M .ரெங்கநாதன் S 11 --73 2.புஷ்பா கரன் S 11 -76 3.ஸ்ரீனிவாச சொக்கலிங்கம் S 11 -74 4.அருணாச்சலம் S 11 =77 5.பாலகுருசாமி - S 11 -79 6.அருண்குமார் - S 11 -80-7---ரெங்கநாதன் S 11 -8. மகேஸ்வரன் S 11 -11 9..முருகேசன் S 11 -13 10..ஜேக்கப் ராஜ் S 11 --13. 11.குருசாமி S 11 -14 12.சாகுல் -72 13.பாலமுருகன் S 11 -43 14.மோகன் S 11 -42 15.ஆசைத்தம்பி S 11 -45 16.இளங்கோ S 11 -34 17.SK .பாட்சா S 11 -35 18. பிரபாகர் S 11
நாம் செல்லும் நெல்லை விரைவு வண்டி மதுரையில் இருந்து இயக்கப்படுவதால் மதுரைக்கு செல்ல அனைவரும் சரியாக இன்று மாலை 4.30 மணிக்கு நமது யூனியன் அலுவகத்திற்கு (பாளை )வந்துசேரவும் ..அனைவரும் தங்களது அடையாளஅட்டை ஒரிஜினல் ஒன்றை கொண்டு வரவும் .தங்களது பயணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கோட்ட செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களிடம் தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் T. புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை