அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மருத்துவ விடுப்புகள் மறுக்கப்படுவது நியாயமா ?
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் விடுப்பில் இருப்பதை தொடர்ந்து நமது கோட்டத்திற்கு கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் கன்னியாகுமரி SSP அவர்கள் நமது ஊழியர்களின் மருத்துவ விடுப்பில் கூட கடுமையாக நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது .உடல் நலக்குறைவை காரணம் காட்டி விடுப்பு விண்ணப்பித்த தோழியருக்கு SECOND MEDICAL OPINION செல்ல தாக்கீது அனுப்புவது எந்த வகையில் நியாயம் ? இன்றைய சூழலில் மீண்டும் கொரானா அச்சுறுத்தல் இருக்கும் போது மருத்துவ விடுப்பிற்கு கூட இவ்வளவு கடினமாக நடந்துகொள்வது ஏற்புடையதுதானா ?
குறிப்பு -நமது கண்காணிப்பாளர் அவர்கள் மேலும் ஒருவாரம் தனது விடுப்பை EXTENSION செய்துள்ளார்கள் .
இதுவும் கடந்து போகும் ---NELLAI NFPE
Attention Everyone!
ReplyDeleteI Offer financial help to people with any amount of Money,I lend out $$$ with guarantee,For any Assistance or Query please Contact me Via Email: capitallendinghelpdesk@gmail.com