அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி வருகிற 24.02.2021 அன்று நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் குறித்து இன்று கோட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கப்படவுள்ளது .
*சென்னையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு (25.02.2021-26.02.2021) செல்வதற்கு நமது கோட்டத்தில் இருந்து 17 தோழர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .வருகிற தோழர்கள் 24.02.2021 மாலை நெல்லை விரைவு ரயிலில் செல்ல குறிப்பிட்ட நேரத்திற்குள் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்துசேர கேட்டுக்கொள்கிறோம் .மாநாட்டு நன்கொடை கொடுக்கவிரும்புகிறவர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் புஷ்பா கரன் அவர்களை அனுகவும் .நமது கோட்டத்தின் சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டுள்ளது .
*நமது கோட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூபாய் 1000 வழங்கிய தோழர் கோமதி நாயகம் RETD APM A/CS அம்பத்தூர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
*இந்தமாதம் பணிஓய்வு பெறுகின்ற தோழர்கள் N.செண்பகவல்லி PA பாளை -M-சுந்தரராஜ் தபால்காரர் பணகுடி
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பா கரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment