அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
பெங்களூரில் கடந்த 13.02.2021 அன்று நடைபெற்ற NFPE சம்மேளன கவுன்சிலில் எடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்புகள் --வெல்லட்டும்
பஞ்சப்படி முடக்கம் -HSGII &HSG I பதவிகளை நியமனவிதிகளை தளர்த்தி நிரப்பிடுக !--தொடரும் நெட் ஒர்க் பிரச்சினைகளை சரி செய்திடுக !-GDS ஊழியர்க்ளுக்கு விடுபட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றிடுக !வணிக இலக்கு என்ற பெயரில் நடக்கும் நிர்வாக நெருக்கடிகளை கட்டுப்படுத்துக ! உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கீழ்கண்ட இயக்கங்களில் அனைவரும் பங்கேற்போம் !
ஏப்ரல் --கோட்ட அளவில் தர்ணா
மே -மாநில அளவில் CPMG அலுவலகம் முன்பு தர்ணா
-மே -அகிலஇந்தியஅளவில் டெல்லி டாக் பவன் முன்பு தர்ணா
ஜூன் --புதுடெல்லியில் கருத்தரங்கம்
-----------------------------------------------------------------------------------------------------------------
இதர நிகழ்ச்சிகள்
21.02.2021 தோழியர் உஷா PA மானுர் அவர்களின் இல்ல விழா -சங்கர்நகர்
24.02.2021 மாதாந்திர பேட்டி
25.02.201-26.02.2021 -அஞ்சல் நான்கின் மாநில மாநாடு சென்னை
27.02.2021-மாலை 5 மணி தோழியர் சென்பகவள்ளி PA பாளை அவர்க்ளின் பணிநிறைவு விழா -பாளை
27.02.2021-மாலை 6 மணி தோழர் M.சுந்தரராஜ் தபால்காரர் அவர்களின் பணிநிறைவு விழா -பணகுடி
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment