அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
1.24.02.2021 அன்று நடைபெறவிருந்த நமது கோட்ட அளவிலான மாதாந்திர பேட்டி 04.03.2021 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
2.சென்னையில் 25.02.2021 முதல் 26.02.2021 வரை நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநாட்டிற்கு நமது கோட்டத்தில் 6 தோழர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது .1.புஷ்பாகரன் 2.ரெங்கநாதன் 3.பாலகுருசாமி 4.அருணாச்சலம் 5.மகேஸ்வரன் 6.V.தங்கராஜ் .20பேருக்கு ஒரு சார்பாளர் என்ற அடிப்படையில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது .ஏனைய தோழர்கள் தங்கள் சொந்த விடுப்பில் வந்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .நாளை மாலை சரியாக 5 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட தயாராகுங்கள் .மாநாடு நடைபெறும் இடம் POSTAL& BSNL சமுதாய நலக்கூடம் 15 வது மெயின் ரோடு 2வது அவனியூ அண்ணாநகர் சென்னை -600040
3. Postman/MTS To PA/SA தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று 28.2.2021 அன்று நடைபெறவுள்ள DEST தேர்விற்கு செல்லும் அனைத்து தோழர்களுக்கும் NELLAI கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment