அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நமது மாநில சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட காலண்டர் நேற்று கிடைத்தது .நேற்று மாலை ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மூலம் முதற்கட்டமாக திருநெல்வேலி HO டவுண் TVLRS மஹாராஜாநகர் பெருமாள்புரம் வீரராகவபுரம் காந்திநகர் திலி தெற்கு முன்னிர் பள்ளம் சங்கர்நகர் சுத்தமல்லி பேட்டை IC பேட்டை யூனிவர்சிட்டி தச்சநல்லூர் மானுர் உக்கிரன்கோட்டை கங்கைகொண்டான்பர்கிட் மாநகரம் ஆகிய அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது ..மீதமுள்ள அலுவலகஙக்ளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படும் .மாநில சங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் நாம் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக இலவசமாக கொடுக்கிறோம் .யாரும் பணம் அனுப்பவேண்டாம் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment