...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 20, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                      நாட்டில் நிலவிவரும் கோவிட் -19 தாக்கத்தினை கருத்தில்கொண்டு சுழல் மாறுதல் (2021) உத்தரவு குறித்து அஞ்சல் வாரியம் 19.05.2021 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது .அதன்படி 

சூழல் மாறுதலுக்கான கணக்கீட்டின் இறுதிநாள் -30.09.2021

*TENURE OF  NONSENSITIVE POSTS --நான்கு வருடங்கள் 

*TENURE OF  SENSITIVE POSTS ---மூன்று வருடங்கள் 

*STATION TENURE --6 வருடங்கள் (ASP மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளுக்கு பொருந்தும் )

*வெளியிடங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்திடக்கூடாது 

*TENNURE முடித்த அனைவருக்கும்  ஒருவருடம்  பணியிட நீட்டிப்பு வழங்கலாம் 

----------------------------------------------------------------------------------------------------------------------

*நமது மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ரோஸ்டர் உள்ளிட்ட உத்தரவுகள் 24.05.2021 வரைமாநில நிர்வாகம் நீட்டித்துள்ளது 

*விடுப்புக்கோரும் ஊழியர்கள் கூடுமானவரை மருத்துவ சான்றிதழோடு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

*இதர EL  போன்ற விடுப்புகளை தொடர்ந்து மூன்று நான்கு முறை என  நீட்டிக்க வேண்டாம் எனவும் இடையிடையே பணிக்கு வந்து விடுப்பை விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment