...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                   உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் 

இன்று காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி HO 10.00 மணிக்கு பாளையம்கோட்டை HO வில் நடைபெறும் மே தின கொடியேற்று விழா நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இதர செய்திகள் 

*SB ஆர்டர் 08/2021 இன்படி அரசாங்கத்தின் நல உதவி தொகை பெறுகிறவர்களுக்கு ஜீரோ BALANCE யில் இந்த BASIC கணக்கினை தொடங்கலாம் .

*MINOR ஆக இருந்தாலும் அவர் நலத்திட்ட உதவிக்கு பயனாளியாக இருந்தால் MINOR பெயரில் கணக்கு தொடங்கலாம் .

*ATM வசதியினை பெற குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூபாய் 500 இருக்கவேண்டும் 

*கணக்கு பராமரிப்பு தொகைGST சேர்த்து ரூபாய் 50-

-------------------------------------------------------------------------------------------------------------

SB ஆர்டர் 09//2021 இன்படிஅஞ்சல் சேமிப்பு வட்டி மற்றும் முதிர்வுத்தொகைகளை வங்கிக்கணக்குகளில் மாற்றிட ECS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

*அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது MIS/SCSS/TD வட்டித்தொகையினை இனி அவர்களது வங்கிக்கணக்கிற்கு ECS முறையில் மாற்றிட அதற்கான படிவத்தை நிரப்பி அஞ்சலகத்தில் கொடுத்தால் போதும் 

*அதேபோல் MIS/SCSS/TD /NSC /KVP இவைகளின் முதிர்வு மற்றும் முன்முதிர்வு தொகையினை கூட ECS    முறையில் மாற்றிட வசதிகள் வந்துள்ளது .

*இதற்காக அவர்கள் SB -7 உடன் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி கொடுத்திட வேண்டும் 

*இன்று கொடுத்தால் மறுநாள் அவர்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 




 

0 comments:

Post a Comment