அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
LSG ,HSG II ,மற்றும் HSG I பதவிகளில் OFFICIATING பார்க்கின்ற ஊழியர்களுக்கு OFFICIATING PAY வழங்குவது குறித்து இலாகாஉத்தரவினை (137-64/2010-SPB II dtd 28.07.2011) நமது மாநில நிர்வாகம் 19.05.2021 தேதியிட்ட வழிகாட்டுதலின் படி மீண்டும் வலியுறுத்தியுள்ளது .
*அதன்படி எழுகின்ற VACANCY ஒருமாதத்திற்குள் இருந்தால் தகுதியுள்ள ஊழியர்களை அந்த அலுவகத்திற்குள்ளாகவும்
*ஒரு மாத்திற்கு மேல் நான்கு மாதத்திற்குள் இருந்தால் கோட்ட அளவில் நியமன அதிகாரி தகுதியுள்ள பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்களை OFFICATING பார்க்க அனுமதிப்பார்கள் .
*இருந்தாலும் நிர்வாக .காரணங்களுக்காக தகுதியுள்ள ஊழியர்களை பட்டியலில் இல்லாத ஊழியர்களையும் நியமிக்கலாம்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment