அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மாநில கவுன்சில் --மற்றும் மாநில தலைவர் தோழர் .M .செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுவிழா
நாள் --03.07.2021 இடம் --சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கம்
காலியாகவுள்ள மாநில தலைவர் பதவியை நிரப்புதல் சம்பந்தமாகவும் ,இலாகா பணிஓய்வு பெற்ற மாநில தலைவர் தோழர் தோழர் .M .செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுவிழாவும் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மாநில கவுன்சிலில் பங்கேற்க நமது கோட்டத்தின் சார்பாக பிரதிநிதிகள் இரண்டுபேர் .(ஜேக்கப் ராஜ் -T.அழகுமுத்து )மேலும் வரவிரும்புகிறவர்கள் இன்று மாலைக்குள் தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும் .ஊரடங்கின் நிலைமை சீராகவில்லை என்றால் நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் .
*விதி அறிவு களஞ்சியம் புத்தகம் இரண்டாவது கட்டமாக நமது கோட்டத்திற்கு 20 புத்தகங்கள் வரவிருக்கின்றன ..இதுவரை பணம் அனுப்பிவர்கள்
முத்துலட்சுமி ,பாலகுருசாமி ,வனஜா சுபா இவர்கள் தோழர் பேராட்சி மூலம் அனுப்பியவர்கள் ,பிச்சையா GDS பாலாஜி ,பிரான்சிஸ் சேவியர் (RETD)பொன்விஜயலக்ஷ்மி ,மகாராஜன் OA ..
இன்னும் 11 புத்தகங்களே மீதி இருக்கிறது .தேவைப்படுவோர் இன்றே POSB 4876043185(ஆனந்தராஜ் ) கணக்கிற்கு ரூபாய் 450 அனுப்பிவைக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment