அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
இந்த மாதம் நடைபெறவிருந்த மாதாந்திர பேட்டி இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டு மீண்டும் 25.08.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .நாம் ஏற்கனவே 15 பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியிருக்கிறோம் .இந்த இடைப்பட்ட காலத்தில் நமது கவனத்திற்கு வந்த பாளை பார்சல் (NDC ) பிரிவில் உள்ள முக்கிய பிரச்சினையை கூடுதலாக சேர்த்து விவாதிக்க கேட்டிருக்கிறோம் ..
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
------------------------------------------------------------------------------------
No.P3-MM/ dated at Tirunelveli 627002 the 23.08.2021
To
The Sr.Supdt. of Post Offices,
Tirunelveli
Division
Tirunelveli-627002
Sir,
Subject : Additional subject
for monthly meeting-reg
Ref-This union letter dtd...6.8.2021
In continuation of the letter referred above, the following one subject may please be taken up for discussion during the ensuing monthly meeting.
1. A standee type
computer table of 3.5 feet in height, has been
supplied to NDC, Palayamkottai. So the PA working at NDC had to operate
the PC only by standing , as the ordinary chairs do not suit its height. A chair suitable for the height of this computer table may be supplied earlier.
Yours faithfully
S.K.JACOBRAJ
0 comments:
Post a Comment