அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
இலாகா தேர்வை எதிர்நோக்கியிருக்கும் எனதருமை சொந்தங்களே உங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி ..
நமது NFPE பேரியக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டுவரும் இலாகா தேர்விற்கான ஆன்லைன் வகுப்பினில் நமது கோட்டத்தின் சார்பாக இதுவரை 23 தோழர்கள் பயிற்சியில் பங்கேற்றுவருவது மகிழ்ச்சியே ! அவர்களுக்கான தேர்வு சம்பந்தமான புத்தகங்கள் இந்த வார இறுதியில் உங்களுக்கு வந்து சேரும் .மேலும் ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள்(நெல்லை தோழர்கள் மட்டும் ) எங்களை தொடர்பு கொள்ளவும்
SK .ஜேக்கப் ராஜ் 9442123416 NFPE -P3 கோட்ட செயலர் நெல்லை
R.மகாராஜன் 9786619090 பயிற்றுனர்
தோழமையுடன் NELLAI -NFPE
0 comments:
Post a Comment