அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
இன்று மாலை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனைவரும் வாரீர் ! வாரீர் !
நாம் ஏற்கனவேஅறிவித்தபடி நமது கூட்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது .இதில் தாங்கள் தவறாது கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
நாள் --21.12.2018 வெள்ளிக்கிழமை
நேரம் --மாலை 6 மணி
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
கூட்டு தலைமை-- தோழர்கள் T .அழகு முத்து கோட்ட தலைவர் P 3
A .சீனிவாச சோக்கலிங்கம் கோட்ட தலைவர் P 4
பொருள் --1.ஜனவரி 8 -9 வேலைநிறுத்தம் (NFPE &FNPO இணைந்த வேலைநிறுத்தம் )
2. கோவையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --(தீர்மானங்கள்-- நன்கொடை சம்பந்தமாக )
3. கோட்ட மட்ட பிரச்சினைகள் ..
4. கேடர் சீரமைப்பு - தற்போதைய நிலை
5. இன்னும் பிற
ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறவைப்போம் .

0 comments:
Post a Comment