அன்பார்ந்த தோழர்களே !
திருநெல்வேலி மாநகரமும் CGHS (CENTARAL GOVERNMENT EMPLOYEES HEALTH SCHME ) எனும் திட்டத்திற்கு தகுதிபெறுகிறது .இதுகாறும் இயங்கிவந்த திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01.01.2019 முதல் CGHS க்கு மாறுகிறது .
CGHS வரையறுக்கப்பட்ட எல்கைக்குள் குடியிருப்பவர்கள் இந்த சலுகைகளை பெறலாம் .
யார் யாரெல்லாம் இதற்கு தகுதி படைத்தவர்கள்
1.CGHS எல்கைக்குள் குடியிருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் --ஓய்வூதியர்கள்
2.நடப்பு மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
3.கவர்னர் மற்றும் முன்னாள் கவர்னர்கள்
4.சுதந்திரபோராட்ட வீரர்கள்
5.தன்னாட்சி நிறுவன ஊழியர்கள்
6.ரயில்வே ஊழியர்கள்
பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் சந்தா பிடித்தம் செய்யப்படும் .ஓய்வூதியர்களுக்கு ஆண்டு சந்தா அல்லது வாழ்நாள் சந்தா (பத்து ஆண்டுகளுக்கு ) இவைகளில் ஒன்றை அவர்கள் தெரிவு செய்யலாம்
லெவெல் 1-5 GP 2800 வரை மாதம் -250
லெவல் 6 GP 4200 - 450
லெவல் 7-11 GP 4600-6600 வரை -650
லெவல் 12 GP 7900 - 1000
பயன்கள்
1.அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்
2.CASHLESS ட்ரீட்மெண்ட்
3.உள் மற்றும் புற நோயாளிகளுக்கான சிகிச்சை
4.CMO பரிந்துரைத்தால் வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டதற்கு REIMBURSEMENT வசதி
5.ஆயுர்வேதிக் --ஹோமியோபதி -சித்தா -யுனானி மருத்துவ வசதிகள்
குடும்ப உறுப்பினர்கள்
மகன் --திருமணம் ஆகாத --அல்லது 25 வயது -அல்லது சுய சம்பாத்தியம் இவைகளில் எது முதலோ அது வரை
மகள் -சுய சம்பாத்தியம் அல்லது திருமணம் வரை இவைகளில் எது முதலோ அது வரை
தற்சமயம் நமது மருத்துவமனை கட்டிடத்திலே இயங்கும்
ஒரு தரமான மருத்துவ சிகிச்சை நம் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் .
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
தற்சமயம் நமது மருத்துவமனை கட்டிடத்திலே இயங்கும்
ஒரு தரமான மருத்துவ சிகிச்சை நம் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் .
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
Have a nice day*wish you happy New year 2019.To all comrades.
ReplyDeleteNew year bring victory for all
GDS-COMRADES.
Once again thanks for the information above CGHS-Arrive to Tirunelveli.Please arrange the OP
in evening up to maximum 6.30 pm.
It help for our working postal staffs.If possible approach to department to add GDS-and their family in the CGHS-With minimum contributions recovering from their.
It is my request to NFPE-
ONE OF YOUR COMRADE
K.PONNURAJ EX edda/mc.
Ssnkarnagar .s.O.
24/12/2018
Now at Chennai