அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
No man can serve two masters .for eighter he will hate the one and love the other
இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது .ஒருவனைபகைத்து மற்றவனை சிநேகிப்பான் .
உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் .ஒருவன் உன்னை வலது கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் திருப்பி காட்டு
(WHOSOEVER SHALL SMITE THEE ON THY RIGHT CHEEK TURN TO HIM THE ALSO ) என்ற சாகா அருளுரைகளை தனது மலைப்பிரசங்கத்தின் மூலம் அருளியவர் . யுத இனத்திற்கு ராஜாவாக பிறந்தவர் யூதர்களாலே சிலுவையில் அறையப்பட்டவர் .

0 comments:
Post a Comment