அன்பார்ந்த தோழர்களே !
LSG HSG-II HSG-I பதவிகள் பூர்த்தி செய்யப்படும் வரை எழுத்தர் பதவிகளாகவே கணக்கில் கொள்ளப்படும்.- அஞ்சல் துறை உத்தரவு
எழுத்தர் காலியிடங்களுக்கான உத்தரவு நேற்று அஞ்சல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது ..அதன் படி
தற்போது உரிய தகுதி பெற்ற நபர்கள் மூலம் நிரப்ப இயலாத நிலையில் உள்ள HSG II பதவிகள் 818 ஐயும்
HSG I பதவிகள் 99 ஆக மொத்தம் 917 எழுத்தர் பதவிகளில் பாதியையும் (50%),
இந்த மாதம் கேடர் சீரமைப்பு மூலமான
LSG பதவி உயர்வால் காலியாகவிருக்கும் ஏழுத்தர் பதவிகளையும் இணைத்து அதில் 50% மும் நிரப்பிட ஆவன செய்யுமாறும் இன்று மாலை மாநில நிர்வாகத்திடம் மாநில சங்கம் கோரியுள்ளது .
இதன் விளைவாக ஏற்கனவே நூற்றுக் கணக்கில் தேங்கியுள்ள விதி 38 இடமாறுதலையும் இந்த மாதமே அளிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்டத்தில் எழுத்தர் தேர்வு எழுதும் தோழர்களுக்கு தேர்வு அனுமதி சீட்டு நேற்று கோட்ட அலுவலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .இன்று அனைவருக்கும் கிடைக்கும் .
தேர்வு எழுதும் ஊழியர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வகுப்புகள் நமது கோட்ட அலுவலகத்தால் நடத்தப்படுகிறது வருகிற 06.12.2018 மற்றும் 07.12.2018 ஆகிய இருநாட்கள் மாலை 6-7 மணிவரை நமது அன்பிற்குரிய ASP OD திரு .வேதராஜன் அவர்களால் நடத்தப்படுகிறது ..இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
இது குறித்து கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ !
From
Sr. Superintendent of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002
B3/Misc/ Dlgs dt at Tirunelveli 627 002 the 05.12.2018
Sub: Coaching/Training Classes for LGO Exam to be held on 09.12.2018- reg
A coaching / Training class in connection with LGO Exam will be conducted by ASPOs(OD) , Tirunelveli Division at O/o Senior Superintendent of Postoffices, Tirunelveli Division, Tirunelveli 627002 for two days on 06.12.2018 & 07.12.18 (from 6 00 PM to 7 00PM).
You may perhaps make use of the above classes.
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment