...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 3, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 தபால் காரர் TO எழுத்தர் பதவிக்கான தேர்விற்கு அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களில் திருநெல்வேலி மட்டுமல்ல தென்மண்டலத்திற்கே VACANCY எப்படி தேடினாலும் இல்லை என்பது ஏமாற்றமே ? கேடர் அறிவிப்பிற்கு பிறகாவது VACANCY வருமா ? என ஏக்கத்தில் தோழர்கள் 
         பருவமழையை எதிர்பார்த்து நிற்கும் விவசாயிகள்போல் எங்கள் தோழர்கள் ஏக்கப்பெருமூச்சோடு .....
                                         

4 comments:

  1. இது குறித்து மாநில சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.. இந்தியாவிலே தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தான் Vacant இல்லையாம். மற்ற மாநிலங்களில் மட்டும் எப்படி Vacant வழக்கம் போல் உள்ளது? Cadre restructuring வந்ததன் விளைவு

    ReplyDelete
  2. 3 வருLம் தேர்விற்கே No vacancy. LGo 50% இல்லையென்றால் நேரடி தேர்வும் கிடையாது..

    ReplyDelete
  3. In Kerala at Kottayam dvn 11 vacancies for 3years 15_16;16_17;17_18 all over Kerala 150 vacancies restricting not happened due to court casse

    ReplyDelete
  4. Restructre of lsg not happened due to court case

    ReplyDelete