நெல்லை கோட்ட தோழர்களின் கவனத்திற்கு .....
பெருமாள்புரம் /திருமால்நகர் வருமானவரிதுறையின் குடியிருப்புகள் காலியாக உள்ளன
தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட படிவத்தை பூர்த்திசெய்து கோட்ட அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் .
TYPE I (MTS ) 26
TYPE II ( Group C ) 8
குடியிருப்புகள் காலியாக உள்ளன .
நமது கோட்ட சங்க முயற்சியால் நேற்று நமது தோழர் ஒருவருக்கு முதன்முதலாக ஒரு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அணுகலாம்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
--------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment