தீர்ப்புகள் திருத்தப்படுமா ?ஏற்கப்படுமா ?
GDS ல் இருந்து GROUP D ஆக பதவிஉயர்வு பெற்ற அனைத்து GDS ஊழியர்களுக்கும் அவர்களின் GDS சேவை காலம் முழுவதையும் ஓய்வூதிய கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளலாம் .
ஏனைய ஊதியங்கள் -அலவன்சுகள் நிரந்தர ஊழியர்களை போல் கொடுக்க முடியாது .
குரூப் D ஆக பதவி உயர்வு பெறாவிட்டாலும் GDS சேவைக்காலத்தில் 5/8 என்ற அடிப்படையில் பென்ஷன் கொடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது இது UP ,.பீகார் ,ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 1894 GDS ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு
தல்வார் கமிட்டி பரிந்துரைகள் --1972 உச்சநீதிமன்ற (ராஜம்மா வழக்கு )தீர்ப்பு என எல்லாவற்றையும் சுட்டி காட்டி நிரந்தர ஊழியர்களைப்போல் இதர சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்றும் அதை நிராகரிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது .
டெல்லி முதன்மை நீதிமன்ற தீர்ப்பை அஞ்சல் வாரியம் ஏற்க போகிறதா?வழக்கம் போல் மேல் முறையீட்டில் நியாயங்களை மறுக்க போகிறதா ?

IMPORTANT JUDGEMENT FROM HON'BLE CAT PRINCIPAL BENCH DELHI-REGARDING GDS.
To summarise, we dispose of the O.As. with the following directions to the respondents:
(a) For all Gramin Dak Sevaks, who have been absorbed as regular Group ‘D’ staff, the period spent as Gramin Dak Sevak will be counted in toto for the purpose of pensionary benefits.
(b) Pension will be granted under the provisions of CCS (Pension) Rules, 1972 to all Gramin Dak Sevaks, who retire as Gramin Dak Sevak without absorption as regular Group ‘D’ staff, but the period to be counted for the purpse of pension will be 5/8th of the period spent as Gramin Dak Sevak. Rule 6 will accordingly be amended.
(c) The Gramin Dak Sevaks (Conduct and Engagement) Rules, 2011 are held to be valid except Rule 6, as stated above.
(d) The claim of Gramin Dak Sevaks for parity with regular employees regarding pay and allowances and other benefits available to regular employees, stands rejected.
Download below Link
0 comments:
Post a Comment