...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 7, 2016

அன்பார்ந்த தோழர்களே !

   நமது நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக புத்தாண்டு டைரி தயார்செய்வதற்க்கான பணிகள் தொடங்கவுள்ளன .
தங்கள் படைப்புகள் /செய்திகள் இருந்தால் 14.12.2016 குள் கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும் .மேலும் தொலைபேசி எண்களில் மாற்றம் /திருத்தம் இருந்தாலும் தெரிவிக்கவும்
இந்த முயற்சி   10 ஆண்டுகளாக நமது கோட்டத்தில் தொடர்கிறது .
           2006-2007  ம் ஆண்டில் நான் கிருஷ்ணகிரியில் பணியாற்றிய போது தர்மபுரி கோட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு (தோழர்கள் அறிவழகன் ,ஏழுமலை ,நடராஜன் ,மற்றும் செல்வம் ) தொடங்கப்பட்ட இந்த பணி இன்றும் தொடர்கிறது .இதற்காக ஒத்துழைப்பு கொடுத்து வரும் நெல்லை கோட்ட அஞ்சல் மூன்று /அஞ்சல் நான்கு தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
              வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
--------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment