...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 19, 2016

                                             வாழ்த்துகிறோம் 

நெல்லை கோட்டத்தில் GDS இல் இருந்து MTS ஆக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற  தோழர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது 

M .காளிராஜன்  (OBC)   GDSMD மன்னார்புரம் --திசையன்விளை 
R .ஆன்ட்ருஸ்  (  UR ) GDSMD  பொட்டல் புதூர் 

  இவர்களுக்கு இன்று முதல் (19.12.2016 ) பாளையில் பயிற்சி வகுப்புகள்தொடங்குகின்றன .
---------------------------------------------------------------------------------------------------------------------
                                    பொங்கல் பண்டிகை  2017
2017 ஆண்டிற்க்கான விடுமுறை நாட்கள் பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கல் பண்டிகை இடம்பெறாதது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .இதுகுறித்து தமிழ்மாநில COC சார்பாக மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .பொங்கல் விடுமுறை நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .
  பொங்குக ! பொங்கலுக்கு தடங்கல் வந்தால் தலைவர்கள் யாரும் சொல்லாமலே தமிழர்கள் அனைவரும் பொங்கி எழுவார்கள் என்பது உறுதி !உறுதி !
           வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:

Post a Comment