...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 6, 2016

                      தோழர் M .பேச்சிமுத்து மறைந்தார் 

தோழர்கள் டால்வி போஸ்ட்மேன் பாளை மற்றும் சாய்பாபா PA தென் சென்னைகோட்டம் ஆகியோரின் தந்தையாரும் /பிரபல சட்டவல்லுனரும் முன்னாள் SPOS ஆன   தோழர் M .பேச்சிமுத்து அவர்களின்  இறுதி சடங்கின்  போதுநெல்லையில் நடைபெற்ற நினைவாஞ்சலி கூட்டம் 

நாள் 06.12.2016   இடம் வெள்ளைக்கோயில் பாளை 

தலைமை தோழர் SN .சுப்பையா மாவட்ட செயலர் மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நெல்லை 

தோழர்கள் M .மாலிக் ஆசிரியர் கலங்கரைவிளக்கு ,

தோழர் SK .ஜேக்கப் ராஜ் NFPE நெல்லை ,சண்முகசுந்தர ராஜா 

AIPRPA ஞான பாலசிங் தலைவர் AIGDSU உள்ளிட்ட முன்னணி 

தோழர்கள் கலந்துகொண்டு மறைந்த தோழரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள் 



1 comment: