...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 2, 2016

தோழியர் செண்பகவள்ளி PA பாளையம்கோட்டை அவர்களின் தன் விருப்ப ஓய்வு விழா --02.12.2016
தலைமை தோழர் N .ராமசந்திரன் போஸ்ட்மாஸ்டர் 
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியர் தோழர் 
P  சுப்ரமணியம்  .APM  (S/B )
தோழியர் செண்பகவள்ளி அவர்களின் பணிநிறைவு நாட்கள் சிறப்புடன் அமைய நெல்லை NFPE வாழ்த்தி அனுப்புகிறது 
                                             
                                             களங்கமில்லாத உள்ளம் தான் -அனாலும் 
                                             கலங்கினது கண்கள்     -உண்மை தான் 
                                             கணத்த இதயத்தோடு 
                                             கர்வம் சிறிதேனும் இன்றி 
                                            கணவருக்காக என்றார் ...
                                             கவலை மறந்து சென்றார் 


                              தோழியர் முத்துப்பேச்சி அவர்களின் வாழ்த்துரை 
 NFPE சார்பாக பொன்னாடையை அணிவிப்பவர் தோழியர் பொன்னம்மாள் DY  --PM & NFPE  மகிளா கமிட்டி 
                              தோழர் S .கோமதிநாயகம் APM A /C S வாழ்த்துரை 

தோழியர்கள் ஒருசேர தோழியர் செண்பகவள்ளியுடன்    பிரியா விடை                                     
                            நெல்லை NFPE குடும்ப விழாக்கள் 
கோட்ட அமைப்பு செயலர் தோழர் S.முத்துமாலை அவர்களின் இல்லவிழா 
மணமகள் --M.உமா  BE  -மணமகன்  S.நீல மோகன் BE 
நாள் 04.12.2016             இடம்--- மேலநீலிதநல்லூர் 
---------------------------------------------------------------------------------------------------------------கோட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராமசந்திரன் SPM MS யூனிவர்சிட்டி அவர்களின் இல்ல மணவிழா 
மணமகள் R.சுபரஞ்சனி B.COM  ( CA ) மணமகன் K.மகேஷ்  B.Tech     
நாள் 04.12.2016 இடம் வள்ளியூர் 
-------------------------------------------------------------------------------------------------------------
கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் B .முப்பிடாதி PA முக்கூடல் அவர்களின் மணவிழா   
மணமகள் B.முப்பிடாதி @கவிதா M.com   மணமகன் A.சரவணன் Bsc ,MBA   
நாள் 04.12.2016 இடம் பாளையம்கோட்டை 
--------------------------------------------------------------------------------------------------------------
கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் N.லோகநாயகி PA மானுர் அவர்களின் திருமண வரவேற்பு விழா 
மணமகள் N.லோகநாயகி MCA ,  மணமகன்  G.கிருஷ்ண பிரசாத் BE 
வரவேற்பு  04.12.2016 மாலை 4-6 ஹோட்டல் பரணி நெல்லை
--------------------------------------------------------------------------------------------------------------
                           04.12.2016 நமது நிகழ்ச்சிகள்   
காலை 7 மணி மேலநீலித நல்லூர் (முத்துமாலை )
காலை 11மணி பாளையம்கோட்டை (முப்பிடாதி) 
மதியம் 2 மணி வள்ளியூர்            (ராமச்சந்திரன் )
மாலை 5 மணி  நெல்லை    (நெல்லை ஜங்சன்) 
வருகிறவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும் 
        நமது தோழர்களின் அணைத்து நிகழ்ச்சிகளும் சிறப்புடன் அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது .
   வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment