முக்கிய செய்திகள்
CENTRAL GOVERNMENT EMPLOYEES AGAIN CHEATED BY NDA GOVERNMENT
வடமாநிலங்களில் வாட்டும் கடுமையான குளிர்
உபி மாநிலத்தில் கொடும்பனி
சென்னைக்கு செல்லமுடியாத சூழ்நிலை -இந்தப்பின்னணியில் நமது கோரிக்கைகளுக்காக நமது தோழர்கள் பாராளுமன்ற பேரணியில் 15.12.2016 கலந்துகொள்ள சென்றதை பாராட்டுவோம் .
பேரணி வெல்லட்டும் --மத்தியஅரசு ஊழியர்களின் கோரிக்கையும் வெல்லட்டும் !
--------------------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி
இந்தமாத மாதாந்திர பேட்டியில் சேர்க்க உங்கள் பகுதிகளில் பிரச்சினைகள் இருந்தால் 15.12.2016 குள் தெரிவிக்கவும்
30வது தபால்காரர் சங்க மாநாடு
தபால்காரர் சங்கத்தின் 30 வது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய நாட்களில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 11 தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .
SK .பாட்சா .ஆசைதம்பி ,சாக்ரடிஸ் ,செல்வின் ,புஷ்பாகரன் ,முருகேசன் ,டால்வி ,அம்பலவாணன் ,சுபாஷ் ,இளங்கோ மற்றும் ஜேக்கப் ராஜ்
சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1000
சிறப்புவிடுப்பு வேண்டுவோர் 28.12.2016 முதல் 31.12.2016 வரை விண்ணப்பிக்கவும் .மேலும் நன்கொடைப்புத்தகங்களை பிரித்த தொகையுடன் உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------
டைரி 2017
புதிய பொலிவுடன் இந்தஆண்டு நமது கோட்ட சங்க டைரி வெளிவரவிருக்கிறது .நமது தோழர்கள் /தோழியர்கள் தொலைபேசி எண்களில் மாற்றம் /திருத்தம் இருந்தால் உடனடியாக 8610067106 /9442123416 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் .ஏற்கனவே மாதிரி தொலைபேசி எண்கள் NELLAI NFPE Whatsapp இல் இருக்கிறது .விரைந்து செயல்படுக !
-------------------------------------------------------------------------------------------------------------
CENTRAL GOVERNMENT EMPLOYEES AGAIN CHEATED BY NDA GOVERNMENT
STRIKE IS INEVITABLE
MAKE 15th DECEMBER PARLIAMENT MARCH
A THUNDERING SUCCESS!வடமாநிலங்களில் வாட்டும் கடுமையான குளிர்
உபி மாநிலத்தில் கொடும்பனி
சென்னைக்கு செல்லமுடியாத சூழ்நிலை -இந்தப்பின்னணியில் நமது கோரிக்கைகளுக்காக நமது தோழர்கள் பாராளுமன்ற பேரணியில் 15.12.2016 கலந்துகொள்ள சென்றதை பாராட்டுவோம் .
பேரணி வெல்லட்டும் --மத்தியஅரசு ஊழியர்களின் கோரிக்கையும் வெல்லட்டும் !
--------------------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி
இந்தமாத மாதாந்திர பேட்டியில் சேர்க்க உங்கள் பகுதிகளில் பிரச்சினைகள் இருந்தால் 15.12.2016 குள் தெரிவிக்கவும்
30வது தபால்காரர் சங்க மாநாடு
தபால்காரர் சங்கத்தின் 30 வது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய நாட்களில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 11 தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .
SK .பாட்சா .ஆசைதம்பி ,சாக்ரடிஸ் ,செல்வின் ,புஷ்பாகரன் ,முருகேசன் ,டால்வி ,அம்பலவாணன் ,சுபாஷ் ,இளங்கோ மற்றும் ஜேக்கப் ராஜ்
சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1000
சிறப்புவிடுப்பு வேண்டுவோர் 28.12.2016 முதல் 31.12.2016 வரை விண்ணப்பிக்கவும் .மேலும் நன்கொடைப்புத்தகங்களை பிரித்த தொகையுடன் உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------
டைரி 2017
புதிய பொலிவுடன் இந்தஆண்டு நமது கோட்ட சங்க டைரி வெளிவரவிருக்கிறது .நமது தோழர்கள் /தோழியர்கள் தொலைபேசி எண்களில் மாற்றம் /திருத்தம் இருந்தால் உடனடியாக 8610067106 /9442123416 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் .ஏற்கனவே மாதிரி தொலைபேசி எண்கள் NELLAI NFPE Whatsapp இல் இருக்கிறது .விரைந்து செயல்படுக !
-------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment