கோட்ட சங்க செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 04.05.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோட்டத்தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
செயற்குழு கூட்டம்
நாள் 04.05.2019 சனிக்கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி HO
தலைமை .தோழர் .T .அழகுமுத்து அவர்கள் பொருள் --1.சுழல் மாறுதல் 2019
2.RULE 38 இடமாறுதல்
3.டெபுடேஷன் விதிமீறல்கள்
4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நன்றி .
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ்
கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment