முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது நெல்லை கோட்டத்தில் Rotational Transfer ,LSG Re allotment வந்தவர்களுக்கு இடமாறுதல் .விருப்ப விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் Rule 38 யின் கீழ் வரும் ஊழியர்களுக்கு இடமாறுதல் என கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குமேல் இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன .இது குறித்து நமது SSP அவர்களை நேற்று சந்தித்து பேசினோ ம் .
1.Rotational Trasnfer யை பொறுத்தவரை கூடுமானவரை ஊழியர்களின் முதல் விருப்ப இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .என்றும் எந்த ஊழியர்களும் பாதிக்கப்படாத வண்ணம் இடமாறுதல்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்கள் .
2.LSG Re -allotment பெற்றுள்ள ஊழியர்களுக்கும் இடமாறுதல் சேர்த்தே வெளியிடப்படவுள்ளன .
3.நமது கோட்டத்திற்கு கிருஷ்ணகிரி கோட்டத்தில் இருந்து
LSG Re allotment மூலம் மீண்டும் இடமாறுதல் பெற்று வரும் தோழியர் சங்கரி SPM பெளத்தூர் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம் .
4.கடந்த LSG இடமாறுதலில் மேல்முறையிடு செய்த தோழர் துளசிராமன் அவர்களின் மனுவிற்கும் மண்டல அலுவலகத்தில் இருந்து SPECIFIC COMMANDANTS கேட்டு கடிதம் வந்துள்ளது .இதுகுறித்து ஏற்கனவே மாநிலச்சங்கமும் PMG SR அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது .மாநிலச்சங்க நடவடிக்கைகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment