தேனி கோட்ட அஞ்சல் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்
1.1.86க்கு முன்னதாக பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு உண்டான பணிப் பயிற்சி காலமும் சேவைக் காலத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு TBOP/BCR தேதி முன் கூட்டப்பட்டு அதற்குண்டான ஊதிய நிர்ணயம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டு மென்ற இலாக்கா உத்திரவை பல கோட்டங்களில் சரியாக செயல் படுத்தவில்லை. தற்போது தேனி கோட்டத்தில் கடந்த 3.5.19 ல் இதற்கான உத்திரவு 19 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. .நமது கோட்டத்திலும் இதற்கான DPC அறிவிக்கப்பட்டு இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டது நினைவிருக்கும் .நெல்லை கோட்டத்திலும் விரைந்து இந்த பணிகள் முடித்திடவேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பு .
-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment