அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 31.05.2019 அன்று நடைபெறுகிறது .இரண்டு மாத கால இடைவெளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவாதிக்கவேண்டிய உங்கள் பகுதி பிரச்சினைகள் .பொது பிரச்சினைகள் இருப்பின் இன்று 25.05.2019 குள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
குரூப் B பதவியில் இருந்து JTS குரூப் A பதவி உயர்வு பெறுகின்ற பட்டியில் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் 9 அதிகாரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் ..இதில் நமது முன்னாள் SSP திரு .VPC மற்றும் SSRM (MA ) திரு .J.சாமுவேல் ஜவஹர் ராஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment