அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*கொரானா தொற்றின் காரணமாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் மூன்று நாட்களும் (15.,07.2020 முதல் 17,07,2020) பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்மற்றும் கோட்ட அலுவலகம் இரண்டு நாட்களும் (15.,07.2020 முதல் 16,07,2020) மூடப்படுவதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் வந்துவிட்டது .பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலகம் நாளை செயல்படும் .ஊழியர்கள் அனைவரும் மிக எச்சரிக்கையாக பணியாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
*இரண்டு தலைமை அஞ்சலத்திலும் ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களோடு நேரடி தொடர்புடைய சில ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்று மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர் .மேலும் தோழர்கள் தங்களுக்கு எதாவது உடல்நலம் குறைவு என எண்ணினால் எத்தனை நாட்கள் என்றாலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்
*நேற்றைய LSG உத்தரவுகள் கிட்டத்தட்ட அனைவருக்கும் பொதுவானதாகவும் ஊழியர்கள் நலன் சார்ந்த அடிப்படையில் இருந்தது .இதற்காக நமது SSPமற்றும் ASP HOS ஆகியோர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*MTS மற்றும் தபால்கார்களுக்கான பதவிஉயர்வு சம்பந்தமான இடமாறுதலுக்கான கமிட்டியும் நேற்று நடைபெற்றது .அனைவருக்கும் அவரவர் விருப்ப இடங்கள் கிடைத்துள்ளது
*நமது கோட்டை செயல்தலைவர் N.கண்ணன் SBCO தோழர் கணேஷ் சேரன்மகாதேவி SPM போஸ் ஆராமுதன் மற்றும் விக்னேஷ் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறோம் .
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் T,புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment