அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது முன்னாள் பொதுச்செயலர் தலைவர் KVS அவர்கள் அஞ்சல் துறையில் DEFENSE ASSISTANT ஆக பணியாற்றிட விரும்பும் ஊழியர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்த உள்ளார்கள் .நமது கோட்டத்தில் நன்னடத்தை விதிகள் குறித்த வகுப்புகளில் சேர விரும்புகிறவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் ..குறிப்பாக இளையத்தோழர்கள் மற்றும் மூத்த அனுப்பமுள்ள தோழர்களும் இதில் பங்கேற்கலாம்
*அஞ்சல் துறையில் அமுலில் இருந்த INSTANT MONEY ORDER (IMO) SERVICE 14.07.2020 முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது

*SB Order No. 26/2020 : Regarding discontinuation of ACG-17 taking from SAS/MPKBY agents for commission payment at the time of acceptance of business in CBS Post Offices
*GDS ஊழியர்களுக்கு கொரானா தொற்று சிகிச்சைக்காக மாநில சேம நல நிதியில் இருந்து ரூபாய் 20000 வாழங்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment