அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*LGO தேர்வில் 2019 ம் ஆண்டிற்கான காலிடங்களில் தமிழ் மாநிலத்திலும் 31.12 .2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை 2019 ஆம் ஆண்டின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு 2019ஆம் ஆண்டு தேர்வு எழுதிய தபால்காரர் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நமது மாநிலச்சங்கம் நேற்று CPMG அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளது .
*தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று 07.07.2020 வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியலை(Kept on hold) தற்காலிகமாக நிறுத்திவைத்து தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .நமது கோட்டத்திலும் தோழியர் சண்முகசுந்தரி அவர்களின் பெயர் விடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளோம் ..
*கொரானா பரிசோதனை செய்ய நமது ஊழியர்கள் எவ்வாறெல்லாம் அலைக்கப்படுகிறார்கள் என்பதனை நாம் கண்கூடாக பார்க்கமுடிந்தது .நேற்றுக்கூட இந்த பிரச்சினை குறித்து நாம் உடனே பேசினோம் ..ஆகவே இந்த சூழலில் நமது ஊழியர்கள் தங்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால் தயங்காமல் எடுத்துக்கொள்ளவும் .அந்த அதிகாரி இப்படி சொன்னார் இந்த அதிகாரி இப்படி சொன்னார் என வருத்தப்படாதீர்கள் ..அப்படி யாருக்காவது பிரச்சினை என்றால் கோட்ட செயலருக்கு அல்லது அந்தந்தப்பகுதி நமது முன்னனி தோழர்களிடம் கூறவும் .
நன்றி /தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை

Respected sir unga number me sir
ReplyDelete