அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
*கிளை அஞ்சலகங்களிலும் MIS/SCSS/KVP /NSC/PPF சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுளன .இதற்கான உத்தரவுகள் SB 27.2020 23.07
.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது .கணக்கு தொடங்குவது முதல் அனைத்தும் காசோலைகள் மூலம் நடைபெறும் /MIS SCSS வட்டிகள் சேமிப்புக்கணக்குகள் மூலம் தான் பெற்றுக்கொள்ளமுடியும் .
*GDS TO போஸ்ட்மேன் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள தோழியர் கௌர் BPM கானார்பட்டி அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது
*.LSG இடமாறுதல்கள் MOVE ஆகிவிட்டன .அடுத்த வாரத்தில் ஏனைய எழுத்தர்களுக்கான சுழல் மாறுதல்கள் பரீசீலிக்கப்படவுள்ளன .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T,புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை

GDS to Postman overall Tamilnadu surplus list எப்போது வரும்.....
ReplyDelete