அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள்
* NIGHT DUTY ALLOWANCE குறித்த விளக்க ஆணை DOPT யால் 13.07.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது .
*ஆய்வாளரில் இருந்து உதவி கண்காணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் நேற்று வெளிவந்துள்ளது
முக்கிய செய்திகள்
* NIGHT DUTY ALLOWANCE குறித்த விளக்க ஆணை DOPT யால் 13.07.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது .
*ஆய்வாளரில் இருந்து உதவி கண்காணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் நேற்று வெளிவந்துள்ளது
*நெல்லை BSNL நிறுவனத்தின் தற்போதய நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. 7 மாடியில் 1,000 போ் பணியாற்றிய அலுவலகத்தில் தற்போது 50 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment