அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
5 ம் கட்ட ஊரடங்கில் மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளும்15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் தொலைத்தூரங்களுக்கு செல்லும் ஊழியர்களை அருகாமையிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என நமது ASP (HOS ) அவர்களிடம் நமது சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளோம் .மாநகராட்சி பகுதிகள் நீங்கலாக ஏனைய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள் .ஆகவே அருகாமையிலுள்ள அலுவலகங்களுக்கு விண்ணப்பித்த தோழர்கள் கோட்ட சங்கத்தை அனுகவும் .ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஈமெயில் மூலம் விண்ணப்பித்துவிட்டு அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment